இராதா மதன் மோகன் கோயில்
இராதா மதன் மோகன் கோயில், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இராதை மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். இது பிருந்தாவனத்தின் பழமையான, மிகவும் மதிக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.இக்கோயில் மூலவர் மதன் மோகன் எனும் கிருஷ்ணர், இராதை மற்றும் கோபியர்களுடன் காட்சி அளிக்கிறார்.
Read article